Tuesday, April 10, 2012

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஆறு நாடுகள் 60 கோடி ரூபாவினை வழங்கியுள்ளன


இலங்கையில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஆறு நாடுகள் சுமார் 60 கோடி ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஏழு நிறுவனங்களும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இவ்வாறு பண உதவி வழங்கியுள்ளன.
நோர்வே அரசாங்கம் இந்த நாட்டில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு பாரியளவில் நிதி உதவிகளை வழங்கியுள்ளது.
அரசாங்க வங்கிகளிடமிருந்து இந்தத் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment