Tuesday, April 10, 2012

இரண்டு வயதுக் குழந்தையின் அசத்தல் நடனம்! சுவாரஷ்ய வீடியோ இணைப்பு

tiny-dancer
இந்தக் குழந்தைக்கு இரண்டு வயதே தான் ஆகின்றது. ஆனால் இணையத்தில் இந்தக் குழந்தைக்கு ஏராளமான இரசிகர்கள் இருக்கின்றார்கள்.
Youtube இல் பதிவேற்றப்பட்ட குழந்தையின் காணொளியை மில்லியன் கணக்கானோர் பார்த்து இரசித்துள்ளனர்.
William Stokkebroe என்ற இந்த டென்மார்க் சிறுவனின் அதிரடி நடனம் பார்க்கும் எல்லோரையும் கவர்ந்து விடுகின்றது.
இலத்தீன் அமெரிக்காவில் புகழ் பெற்ற டான்சர்கள் தான் இந்தக் குழந்தையின் பெற்றோர்.
ஸ்ரூடியோவில் அவர்கள் ஆடும் ஆட்டங்களைப் பார்த்து தான் தானும் டான்ஸ் ஆடக் கற்றுக் கொண்டுள்ளது இந்தக் குழந்தை.
எங்கே நீங்களும் பாருங்களேன் அந்த வீடியோவை….


0 comments:

Post a Comment