Saturday, April 28, 2012

அமெரிக்கப் பெண் இராஜதந்திரிகளிடம் சிக்கப்போகும் பீரிஸ் குழு...


வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதியின் செயலபளர் லலித் வீரதுங்க, நாமல் ராஜபக்ச, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சுசன் ரைஸ், இராஜாங்கத் திணைக்களத்தின் மனிதஉரிமைகள் மற்றும் பலதரப்பு விவகாரப் பணியகத்துக்குப் பொறுப்பான சமந்தா பவர், பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலர் மரியா ஒரேரோ ஆகியோரை இவர்கள் சந்திக்கவுள்ளனர்.

0 comments:

Post a Comment