Saturday, April 21, 2012

ஓஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் கொலிவுட் படங்கள்...


கொலிவுட்டில் நட்சத்திர நாயகர்கள் படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
பாலிவுட்டிலும் வெளிநாட்டு இசை வாய்ப்புகளிலும் முழு கவனத்தை செலுத்தி வந்த இசைப்புயல் ரகுமான், தற்போது கொலிவுட் படங்களுக்கு இசையமைக்க வேகம் காட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு பாலிவுட், ஹாலிவுட் இசை வாய்ப்புகளை ஏற்று மும்முரமாக பணியாற்றினார் ஓஸ்கார் புகழ் ரகுமான்.
இந்நிலையில் கடல் படத்திற்காக பாடல்கள், பின்னணி இசை சேர்ப்பது குறித்து இயக்குனர் மணிரத்னத்துடன் கலந்து விவாதித்துள்ளார்.

0 comments:

Post a Comment