அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான பெற்றோர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில் தனது 4 வருட இந்த பழக்கத்தை தற்போது சிறுவன் விட்டுவிட்டான். அந்நாட்டு குழந்தைகள் நலவாழ்வு மையம் கடந்த மார்ச் மாதம் முதல் இல்ஹாமுக்கு அளித்த தொடர் சிகிச்சையில் தற்போது அவன் இப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ளான் என்று குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
Saturday, April 21, 2012
Home »
Feature
,
Popular
,
Vinotham
» தினமும் ஒரு பாக்கெட் : சிகரெட் பழக்கத்தை கைவிட்டான் 8 வயது சிறுவன்...
தினமும் ஒரு பாக்கெட் : சிகரெட் பழக்கத்தை கைவிட்டான் 8 வயது சிறுவன்...
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான பெற்றோர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில் தனது 4 வருட இந்த பழக்கத்தை தற்போது சிறுவன் விட்டுவிட்டான். அந்நாட்டு குழந்தைகள் நலவாழ்வு மையம் கடந்த மார்ச் மாதம் முதல் இல்ஹாமுக்கு அளித்த தொடர் சிகிச்சையில் தற்போது அவன் இப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ளான் என்று குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment