Saturday, April 21, 2012

ரூ.1 கோடி சம்பளம் கேட்கும் ஹன்சிகா...


நாயகி ஹன்சிகா மோத்வானி, இனி வரும் படங்களில் நடிக்க சம்பளமாக ரூ.1 கோடி கேட்கிறார்.
கொலிவுட்டில் ஹன்சிகா நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெற்றியுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது வேட்டை மன்னன், சிங்கம்-2 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் டெல்லி பெல்லி தமிழ் ரீமேக்கில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
மேற்கண்ட படங்களில் நடிக்க ஹன்சிகாவின் சம்பளம் ரூ.75 லட்சமாக இருக்கிறது.
இந்நிலையில் இனிவரும் படங்களில் நடிக்க ஹன்சிகா ரூ.1 கோடி கேட்டுள்ளார்.

0 comments:

Post a Comment