Saturday, April 28, 2012

தமிழீழத்தை உருவாக்க கருணாநிதி தலைமையில் மீண்டும் உருவாகிறது ரெசோ...


இலங்கையில் தனி ஈழம் அமையவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீண்டும் டெசோ அமைப்பை உருவாக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

0 comments:

Post a Comment