Saturday, April 28, 2012

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி....


ஐ.பி.எல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணிக்கு மெக்கலம், காம்பிர் ஜோடி சூப்பர் தொடக்கம் தந்தனர். ஜாகிர் கான் வீசிய முதல் பந்தில் இருந்தே அதிரடி தொடங்கியது. இவரது ஓவரில் பவுண்டரிகளாக விளாசிய காம்பிர், அப்பன்னா, வினய் குமார் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. வெட்டோரி ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த மெக்கலம் 43 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட் சரிந்த போதும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கெய்ல். 12 ஓட்டங்களில் தப்பிப் பிழைத்த இவர், வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். யூசுப் பதான், பாட்யா பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்த கெய்ல், பின் பிரட் லீ பந்தையும் சிக்சருக்கு விரட்டினார். மயங்க் அகர்வால்(10) ஏமாற்றினார்.





















0 comments:

Post a Comment