Saturday, April 28, 2012

மகிந்த வாக்குறுதியை மீறியதால் கடுப்பில் இருக்கும் சுஸ்மா அடுத்தகட்டம் குறித்து ஆராய்வு...


இலங்கையில் இருந்து திரும்பிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியப் பிரதமரைச் சந்தித்து, 10 அம்சத் திட்டம் அடங்கிய அறிக்கை ஒன்றை கையளித்தனர்.

0 comments:

Post a Comment