
சிறந்த தரமுடைய கமெராவை உள்ளடக்கிய iPhoneகள் மூலம் புகைப்படம், வீடியோ பதிவு என்பவற்றை மேற்கொள்ளும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக புதிய கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Delrin என்ற வியாபாரக் குறியீட்டை உடைய இந்தக் கருவியில் iPhoneஐ பொருத்தி அதனை நிலையாக நிறுத்தி வைக்க முடியும்.
மேலும் பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட Delrin கருவியானது முறுக்கமடையவோ, வளையவோ மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இக்கருவிகளுடன் கிடைக்கப் பெறுகின்றதுடன், இணையங்களினூடு பதிவு செய்வதன் மூலமும் பெற்றுக் கொள்ள முடியும்












0 comments:
Post a Comment