இந்தோனேஷியா சுமாத்ரா தீவை அண்மித்து பூமி அதிர்வு பதிவாகியுள்ளது. இது 8.9 ரிச்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவி ஆய்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை பம்பலப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டதாகச் சற்று முன்னர் எமது இணையத் தளத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சேத விபரங்கள் குறித்துத் தெரிவிக்கப்படவில்லையாயினும் தொடர்மாடிகளில் குடியிருந்தோர் அங்கிருந்து வெளியேறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தகவல்கள் தொடரும்











0 comments:
Post a Comment