Saturday, April 21, 2012

கடவுள் நம்பிக்கை இல்லாத நாடு ஜேர்மனி...

முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் பொதுமக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கடவுள் இல்லை என்று நம்புகின்றனர். மிகச்சிலர் (8%) மனிதனை நேசிக்கும் கடவுளை நம்புவதாகத் தெரிவித்தனர்.
முப்பது நாடுகளில் 1991, 1998 மற்றும் 2008ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் (Data) கொண்டு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் முடிவில் கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்தவர்களில் 52சதவீதம் பேருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதும் மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்தவர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே கடவுள் நம்பிக்கை கிடையாது என்பதும் தெரியவந்தது.

0 comments:

Post a Comment