இலங்கையில் வெளிநாட்டு பண்டங்கள் நுகரப்படுவதனை வரையறுக்க மக்களுக்கு போதியளவு தெளிவுபடுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மட்டுமன்றி, ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் நுகர்வுகளையும் இலங்கை மக்கள் தவிர்க்க வேண்டும்.
இது தொடர்பில் சட்டங்களை உருவாக்குவதில் பயனில்லை, மக்களுக்கு தெளிவினை ஏற்படுத்துவதன் மூலம் வெளிநாட்டுப் பண்ட நுகர்வினை தவிர்க்க முடியும் என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment