Monday, April 2, 2012

ஒசாமா பின்லேடனின் மனைவிகளுக்கு சிறைத்தண்டனை விதிப்பு

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக நுழைந்த குற்றத்திற்காக ஒசாமா பின்லேடனின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தண்டனை விதித்து இன்று தீர்ப்பு வழங்கியது.

0 comments:

Post a Comment