Monday, April 2, 2012

ஆண் நண்பர்களை வாடகைக்கு பெண்களுக்கு விநியோகிக்கும் நிறுவனம் யப்பானில்!

வாடகைக்கு ஆண் நண்பர்களை விநியோகிக்கின்ற நிறுவனம் ஒன்று யப்பானில் இயங்குகின்றது.பொருத்தமான ஆண் நண்பர்களை கண்டுபிடிக்கின்றமை அவசர உலகில் யப்பானிய பெண்களுக்கு
மிக கடினமான காரியம் என்றும் இதனால் இச்சேவையை வழங்க முன் வந்து உள்ளார்கள் என்றும் நிறுவனத்தின் அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.இந்நிறுவனத்தின் சேவைக்கு பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைக்கப் பெற்று உள்ளது.இந்நிறுவனத்துக்கு சென்று ஆண் நண்பர்களை வாடகைக்கு தெரிவு செய்து உல்லாசம் அனுபவிக்கின்ற பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.மொத்தத்தில் இது ஒரு புதுமையான அனுபவம்தான்






0 comments:

Post a Comment