Monday, April 2, 2012

நீங்கள் விரும்பியவாறு நிறம் மாற்றக்கூடிய கார்!

கார்கள் வாங்க முடியாதுதான் ஆனால் ஒரே காரின் நிறங்களை நமக்கு விரும்பிய வர்ணத்தில் மாற்ற முடியும்.ஆம்,
பாவனையாளர்கள் விரும்பியவாறு நிறத்தை மாற்றக்கூடிய கார்களை Peugeot நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment