Monday, April 2, 2012

உலகின் மிகப் பெரிய சொக்கலேட் ஆடைக் கண்காட்சியில் வலம் வந்த அழகுப் பதுமைகள்...

சொக்கலேட்டால் செய்யப்பட்ட ஆடைகளுடன் அழகுப் பெண்கள் அசைந்து வருகின்றனர். சுவிச்டர்லாந்தின் சூரிச் இல் ஒழுங்கு படுத்தப்பட்ட இந்தக் கண்காட்சி Salon du Chocolat
என்ற தொனிப் பொருளில் இடம்பெற்றது.உலகத்திலேயே சொக்கலேட்டுக்காக அர்ப்பணிக்கப்படும் மாபெரும் போட்டியாக இது நோக்கப்படுகின்றது.பலவிதமான சொக்கலேட் அலங்காரங்களுடன் அழகுப் பதுமைகள் நடந்து வருவது பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்துகின்றது.





1 comments: