Monday, April 2, 2012

இலங்கையில் கடுமையான வெப்ப நிலை!

இலங்கையில் இன்னும் இரு வாரங்களுக்கு கடுமையான வெப்ப நிலை தொடரும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்து உள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல மாவட்டங்களிலும் கடுமையான வெப்ப நிலை நிலவி வருகின்றது.35 செல்சியஸ் வரை வெப்ப நிலை உள்ளது.இதனால் மக்களின் நாளாந்த காரியங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.அடுத்து வரும் இரு வாரங்களுக்கு இந்நிலை தொடரும் என வானிலை அவதான நிலையத்தால் எதிர்வு கூறப்பட்டு உள்ளது.

0 comments:

Post a Comment