Monday, April 2, 2012

இலங்கை பற்றிய புதிய தொகுப்பை வெளியிட்டது அல்ஜசீரா தொலைக்காட்சி. (வீடியோ இணைப்பு)

சர்வதேசத் தொலைக்காட்சியான அல்ஜசீராவில், இலங்கையில் ஊடகவியலாளர்களின் இன்றைய நிலை என்னும் தலைப்பில் ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது.


சமீபத்தில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள் உட்பட, இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக இதில் ஆராயப்பட்டுள்ளது















0 comments:

Post a Comment