Monday, April 2, 2012

பிரான்சுக்கான இலங்கைத் தூதுவரை நீக்க ஜனாதிபதி முடிவு! அமைச்சர் பீரிஸை பதவியிலிருந்து நீக்கப் போவதாக தகவல்?

பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றும் தயான் ஜயதிலகவை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலராக உள்ள சேனுகா செனிவிரத்னவை அந்தப் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி மகிந்த
வெளிவிவகார அமைச்சில் கடந்த 30ஆம் திகதி, வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன நடத்திய கூட்டம் ஒன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment