Tuesday, March 20, 2012

16 நோயாளிகளை கொலை செய்த தாதியர்கள்...


நோயாளர்களின் சுகயீனம் காரணமாக அவதிப்படுவதை பார்க்கமுடியாத காரணத்தினால் மேற்படி தாதியர்கள் இருவரும் இவ்வாறான கொலைகளை மேற்கொண்டுள்ளதாக தாதியர்கள் இருவரும் கூறினரென நீதிபதி மேலும் கூறினார். ஆனால் இந்நோயாளிகள் அனைவரும் கடுமையான நோயுடையவர்களாக இருக்கவில்லை எனவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment