மரணத்துக்கே சவால் விடும் ரஷ்ய இளைஞனின் ஆச்சரியமான செயல்க்களைத் தான் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள் பலமாடிகளைக் கொண்ட வானளாவ உயர்ந்த கட்டிடங்களின் கொன்கிரீட்டுக்கள்
மீது எந்தவிதப் பயமும் இன்றி பாய்வதும் பல்டி அடிப்பதுமாக இருக்கும் குறித்த இளைஞனின் செயற்பாடுகள் பார்ப்போரை திகிலடையச் செய்கின்றன
0 comments:
Post a Comment