ஆசிய கின்னத்திக்கான போட்டித்தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டாக்காவில் வைத்து இன்று தனது 100 வது சதத்தினை
சச்சின் டெண்டுல்கர் பதித்துள்ளார்.கிரிக்கெட் வரலாற்றில் தனி ஒரு மனிதனால்
படைக்கப்பட்ட மிகப் பெரிய சாதனை இதுவாகும். உலகில் வாழும் கிரிக்கெட் ரசிகர்களுடன் சேர்ந்து எமது இணையமும் மகிழ்கின்றது
0 comments:
Post a Comment