Saturday, March 10, 2012

லைலா மஜ்னு விளையாட்டு படத்தின் கிளைமாக்ஸ்





லைலா மஜ்னு விளையாட்டு படத்தில் உருக்கமான காதல் கதையை படமாக்கியுள்ளாராம் கவிஞர் கம் இயக்குனர் தபு ஷங்கர்.படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களை கலங்கடிக்கும் என்றும் கொலிவுட் பட வட்டாரம் கூறுகிறது.பிடிச்சிருக்கு படத்தில்
 நடித்த அசோக்,'சிந்தனை செய்' பட நடிகை தர்ஷனா, கிருத்திகா' மூவரும் முக்கியமான ரோல்களில் லைலா மஜ்னு விளையாட்டு படத்தில் நடித்துள்ளார்கள்.படத்தின் நாயகனின் வாழ்க்கையில் காதல் எப்படியெல்லாம் புகுந்து விளையாடுகிறது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.படத்தின் பாடல் காட்சிகளை படமாக்கியதும் 'போஸ்ட் புரடக்சன்' வேலை துவங்கும் என்று கூறுகிறார்கள். 'லைலா மஜ்னு விளையாட்டு' பட கிளைமாக்ஸ் மகிழ்ச்சியில் முடியுமா? அல்லது சோகத்தில் தவிக்க விடுமா? என்பதை இப்போதே கூறமுடியாது பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார் படத்தின் இயக்குனர் தபு ஷங்கர்.

0 comments:

Post a Comment