Tuesday, March 13, 2012

பல கூறுகளாக பிளவுபடும் அபாயத்தில் Yahoo

அப்பிளின் பாரிய வெளியீட்டுடன் ஒப்பிடும் போது இந்த வெளியீடு மிகவும் எளிமையானது என்றே கூறலாம்..ஆனால் இதனை ஒரு பரிசோதனை விற்பனையாகவே கூறிய கூகிள் எதிர்காலத்தில் இன்னும் அதிகளவில் கடைகளை உருவாக்கும் எனக் கூறியுள்ளது.
 சிறப்பாகப் பயிற்சியளிக்கப்பட்ட குறோம்புக் நிபுணர்கள் இதுபற்றி வழிகாட்டுவதோடு அங்கு வருபவர்களுக்கும் அதுபற்றி விளங்கப்படுத்துவர் என கூகிள் தெரிவிக்கிறதுYahoo நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Carol Bartz பதவி விலக்கப்பட்டதையடுத்து, அந்நிறுவனம் பல கூறுகளாக பிளவுபடும் அபாயமுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. Yahoo வை நடத்திச் செல்வதற்கு புதிய தலைவர் ஒருவரை தேடுவதற்குப்பதிலாக அதன் பங்குதாரர்கள் தமது பங்குகளை விற்பனை செய்வதற்கு கேள்விதாரர்களை தேடி வருகின்றனர். Yahoo வின் பங்குகளை கொள்வனவு செய்ய Microsoft, News Corp., Disney ஆகியநிறுவனங்களும், விளம்பர நிறுவனமான Glam Media வும் முன்வந்துள்ளன.மேலும் AOL மற்றும் yahoo ஒன்றிணைவு குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.Yahoo தமது நிறுவனத்தை விற்பதற்குப்பதிலாக அதனையும்  அதன்சொத்துக்களையும் பராமரிப்பது தொடர்பாக நல்ல திட்டங்களுடன் கூடிய தலைமைத்துவத்தை பெறுவதில் கவனம் செலுத்தலாம்.

0 comments:

Post a Comment