Wednesday, March 21, 2012

யாழில் இராணுவ வீரர்களின் சாகாச நிகழ்வு

யாழ்ப்பாணம், துரையப்பா விளையாட்டு அரங்கில் எதிர்வரும் 23,24,25 ஆகிய தினங்களில் இராணுவ வீரர்களின் சாகச நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக யாழ்.பலாலி இராணுவத் தலமையகம் இன்று புதன்கிழமை
 ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

விமானப் படை, கடற் படையினரின் சாகாசங்கள் இதன்போது இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இந்நிகழ்வின்போது ஆயதங்களின் கண்காட்சியும் இடம்பெறவுள்ளதாக பலாலி இராணுவ தலைமையகம் மேலும் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment