Saturday, March 10, 2012

முருகதாஸ் புகழ் பாடும் ஸ்ருதிஹாசன்

டைரக்டர் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் நடித்து முடித்திருக்கின்றார் நடிகை ஸ்ருதிஹாசன்.தற்போது இவர் பார்க்கும் அனைவரிடமும் முருகதாஸ் புகழ்பாடி வருகிறார்.அவர் அளித்துள்ள பேட்டியில் முருகதாஸ் பற்றி கூறுகையில், யாரையும் உருவத்தை வைத்து எடைபோடக் கூடாது என்பதற்கு டைரக்டர் முருகதாஸ் மிகச் சிறந்த உதாராணம்.எனக்குத் தெரிந்து ஹாலிவுட்டில் முருகதாஸ் சார் சுலபமாக நுழைந்து வரமுடியும்.அப்பா திரைக்கதை பற்றி என்னிடமும், தங்கையிடமும் நிறைய பேசுவார்.அப்பாவைப் போலவே திரைக்கதையை நம்பும் இயக்குனர்தான் முருகதாஸ். அவருக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை.அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்று கூறியிருக்கிறார்

0 comments:

Post a Comment