கூகிள் குறோம்புக் களஞ்சியத்துடனான தனது முதலாவது கடையினை லண்டனில் திறக்கின்றது. குறோம் வலயம்
என்ற இக்கடை தனது சொந்த குறோம்புக் மடிக்கணினிகளை விற்பதற்கு ஏற்றாற் போல்
கூகிள் வடிவமைத்துள்ளது. இப்புதிய கணினிகள் கூகிளின் செயற்பாட்டுத் தொகுதியையே பயன்படுத்துகின்றதுடன் முற்று முழுதாகவும் இணைய வலையமைப்பில் தான் தங்கியுமுள்ளது. முன்பு இவை ஒன்லைனில் மட்டுமே கிடைத்தன. தற்போது இவை உண்மை வாழ்க்கையில் கிடைக்கக் கூடியதாயுள்ளது.
0 comments:
Post a Comment