Sunday, March 11, 2012

இத்தாலி சரக்கு கப்பல் தரை தட்டியது: 19 ஊழியர்கள் மீட்பு...

இத்தாலியின் ஜெல்சோ எம் என்ற சரக்கு கப்பல் கடந்த சனிக்கிழமை சிசிலி தீவு அருகே சென்ற போது மோசமான தட்பவெப்ப நிலை காரணமாக கரை ஒதுங்கியது. இந்த கப்பலில் 19 ஊழியர்கள் பயணம் செய்தனர்.










0 comments:

Post a Comment