இதேவேளை இலங்கை குறித்த சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளியிடப்பட்ட ஒன்று என ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெவித்துள்ளார்.
இதற்கு முன்னர் சனல் 4 வெளியிட்ட காணொளிகளில் சரத் பொன்சேகா குறித்து கூறப்பட்டதாகவும் இம்றை காணொளியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் குறித்து அதிகம் கூறப்பட்டுள்ளதாகவும் அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்று கூறப்பட்டுள்ளதன் மூலம் சனல் 4 இன் அரசியல் நோக்கம் தெளிவாவதாகவும் ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.












0 comments:
Post a Comment