கொலிவுட்டில் கற்க கசடற படம் மூலம் அறிமுகமான நாயகி லட்சுமிராய் தனது தங்கையை நாயகியாக்க முயற்சி செய்கிறார்.தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த லட்சுமிராயை காஞ்சனா, மங்காத்தா படங்கள் பிரபலப்படுத்தின.
தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.லட்சுமிராய்க்கு ரேஷ்மா, அஸ்வினி என இரு சகோதரிகள் உள்ளனர். இதில் அஸ்வினியை நாயகியாக்க முயற்சித்து வருகிறார்.மேலும் தங்கையை எப்பொழுதும் தன்னுடனே அழைத்து செல்வது மட்டுமின்றி இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களிடம் கதையும் கேட்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளன.விரைவில் அஸ்வினி நாயகியாக அறிமுகமாக உள்ளார். லட்சுமிராய் தற்போது நடித்துவரும் இசை என்ற தமிழ் படம் விரைவில் வெளிவர உள்ளது.

0 comments:
Post a Comment