Friday, March 16, 2012

"இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் முன்னேற்றம் காணமுடியும்" ஜான் ஹோம்ஸ்

இலங்கையில் அரச மாற்றம் ஏற்பட்டால்தான் போர்க்காலத்தில் நடததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காண
முடியும் என்று ஐ.நா மன்றத்தின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைமைச் செயலர் சர் ஜான் ஹோம்ஸ் கூறுகிறார்

0 comments:

Post a Comment