Sunday, May 13, 2012

கார்த்தி- வெங்கட் பிரபுவை இணைத்த சூர்யா....

புது படம் ஒன்றிற்காக கார்த்தியை இயக்குனர் வெங்கட் பிரபுவோடு, மாற்றான் சூர்யா இணைத்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  
கார்த்தி, நாயகி ப்ரனிதா நடித்துள்ள சகுனி படம், இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு வெளியாகிறது.



0 comments:

Post a Comment