Sunday, May 13, 2012

மிரட்டல் படத்துக்காக வினயின் ஆக்ஸன் காட்சிகள்...

தமிழ் சினிமாவில் கமெர்சியல் பட இயக்குனராக ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் மாதேஷ், தற்போது மிரட்டல் படத்தை இயக்கியுள்ளார்.
இதில் வினய், ஷர்மிளா இருவரும் நாயகன்- நாயகியாக இணைய, இவர்களுடன் கஞ்சா கருப்பு, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.



0 comments:

Post a Comment