Saturday, May 19, 2012

மாணவர் ஒன்றியச் செயலர் மீதான தாக்குதல்! இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை...


யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் நேற்று பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

0 comments:

Post a Comment