Sunday, May 13, 2012

ஐபாட் பயன்படுத்தும் ஒராங்குட்டான்கள்...

ஐபாட் பயன்படுத்தும் ஒராங்குடமனித குரங்குகளில் ஒரு வகையான ஒராங்குட்டான்கள், அதிநவீன தொழில் நுட்ப சாதனமான ஐபாட் பயன்படுத்தும் அளவுக்கு தேறி உள்ளன.
ஒராங்குட்டான்களுக்கு லிண்டா ஜேக்கப்ஸ் என்பவர் இந்த பயிற்சியை நிர்வகித்து வருகிறார். டால்பின்களுக்கு ஐபாட் பயிற்சி அளித்து அனுபவப்பட்ட ஒருவர் அளித்த யோசனையின் பேரில் அவர் ஒராங்குட்டான்களுக்கு ஐபாடை பழக்கப்படுத்தினாராம். இதனால் மனிதர்களுக்கும், குரங்குகளுக்கும் இடையிலான வேறுபாடு மறையும் என்கிறார்.

0 comments:

Post a Comment