Saturday, May 19, 2012

நல்லிணக்கம் தொடர்பில் பரந்துப்பட்ட திட்டம் ஒன்றை இலங்கை சமர்ப்பித்துள்ளது: அமெரிக்கா...


அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ரொட்ஹெம் கிளிங்டனை, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று 18 ஆம் திகதி நியூயோர்க்கில் சந்தித்த போது இந்த திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.



0 comments:

Post a Comment