Monday, May 14, 2012

லண்டன் வரவுள்ள மகிந்த ராஜபக்சவை விரட்டத் தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள்!...


பிரித்தானிய மகாராணியான இரண்டாவது எலிசபெத் அரியாசனத்தில் அமர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்தே மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.


0 comments:

Post a Comment