Saturday, May 19, 2012

நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் முக்கியம்: ஸ்ரேயா...

 கொலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணியில் இருந்த ஸ்ரேயா, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து தவித்து வருகின்றார்.
திரையுலகில் அறிமுகமாகும் இளம் நாயகிகள் மூத்த நாயகிகளில் இடத்தை நிரப்பிக்கொண்டு அவர்களின் மதிப்பை சரிவுக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.

0 comments:

Post a Comment