Thursday, May 3, 2012

மூன்று முடிச்சு மெகா தொடர்...


நகர்ப்புற நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை சித்தரிக்கும் தொடராக “மூன்று முடிச்சு” வெளியாகிறது.அவள் தந்தையையும் தந்தை, தன் மகளையும் உயிருக்குயிராய் நேசிக்கின்றனர்.இந்நிலையில் வீட்டில் சீமாவுக்கும் பிரேமுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.வீட்டிற்குத் தெரியாமல் ஆடல் போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு சுற்றாக முன்னேறிக் கொண்டிருக்கும் சீமாவுக்கு வெற்றி இன்னும் சில சுற்றுகளில் காத்திருக்க, வீட்டிற்குத் தெரியாமல் எவ்வளவு நாளைக்குத்தான் மறைப்பது என்கிற தவிப்பில் சீமாவும், சீமா ஆடினால் நிச்சயம் வெற்றிபெறுவார் அத்துடன் தங்களது நிகழ்ச்சி நல்ல முறையில் ரசிகர்களைச் சென்றடையும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஒரு பக்கம் சீமாவைத் துரத்த, ஒரு சாதனையாளர் நம் வீட்டில் உருவாவது தெரியாமலே சீமாவுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை அவரது பெற்றோர் நிராகரிக்கின்றனர்.










0 comments:

Post a Comment