Thursday, May 3, 2012

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கிடைத்தும் தந்தையுடன் வாழமுடியாத இலங்கைத் தமிழ் சிறுவன்...


அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள ஏஎஸ்ஐஓ உளவு நிறுவன பாதுகாப்பு நடைமுறையின்படி, கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் சார்த்தி என்ற இந்த சிறுவன் தமது தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன.
எனினும் அவர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் அவர்களை திருப்பியனுப்ப முடியாது என்று சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர். அவர்களால் அவுஸ்திரேலியாவில் எவ்வித பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏற்படுத்தப்படாதபடியால் அவர்களை விடுதலைசெய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும் கோரி வருகின்றன.

0 comments:

Post a Comment