Saturday, May 12, 2012

மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு...

அவுஸ்திரேலியாவில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு லண்டன் அருங்காட்சியகத்துக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவு பகுதியில் மீனவர் வலையில் கிளாட் வகையை சேர்ந்த ராட்சத நண்டு கடந்த மாதம் சிக்கியது. அவுஸ்திரேலியாவில் எந்த வகை நண்டு கிடைத்தாலும் உடனே சமைப்பதற்குத் தான் போகும். உணவு விடுதிகளிலும் அமோக விளம்பரத்துடன் நண்டுக் கறிகள் விற்பனையாகும்.ஆனால் இதைப் பிடித்த மீனவர் அதை கறிக்கு விற்காமல் பத்திரமாக வைத்திருந்து, கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் ‘ஸீ லைஃப்’ என்ற அமைப்பிற்கு ரூ.2.58 லட்சத்திற்கு கொடுத்து விட்டார்.


















0 comments:

Post a Comment