Saturday, May 12, 2012

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு: ஒபாமாவுக்கு தேர்தல் நிதி குவிகிறது...

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தான் ஆதரவு அளிப்பதாக சமீபத்தில் பராக் ஒபாமா கூறியிருந்தார். இதன் மூலம் இவருக்கு அதிகளவு நிதி கிடைத்துள்ளது.

0 comments:

Post a Comment