Thursday, May 3, 2012

கே.எஸ்.ரவிக்குமார் மகள் திருமணம்: ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து...


  இன்று காலை நடைபெற்ற பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் மகளின் திருமணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக வாழ்த்து தெரிவித்தார்  பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்- கற்பகம் தம்பதி மகள் ஜனனிக்கும், ரவிசேகர்-கலாவதி தம்பதி மகன் சதீஷ்குமாருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
ஜனனி- சதீஷ்குமார் திருமணம் பட்டினப்பாக்கத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.




மேலும் இயக்குநர்கள் மணிரத்னம், சேரன், லிங்குசாமி, சுந்தர்.சி, பாலாஜி சக்திவேல், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.பி. சவுத்ரி, ராம்குமார், அமுதா துரைராஜ், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்காரவேலு, மவுனம் ரவி, ரியாஸ் உட்பட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.




0 comments:

Post a Comment