ஆண், பெண் உடலுறவின் போது குழந்தைகள் உருவாவதைத் தடுப்பதற்கும், எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்களிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்கும் ஆண்களால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உறையே கொண்டம் ஆகும்.
இப்படி ஒரு விசயம் இருக்கின்றது என்று பலருக்குத் தெரியும் அதேநேரம் உலகளாவிய ரீதியில் பலரும் பயன்படுத்திவருகின்ற போதிலும் அது எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை அறிந்திருப்பார்களோ என்னவோ? சரி இப்பவாவது இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.











0 comments:
Post a Comment