லண்டனைச் சேர்ந்த 17 வயதை உடைய இளைஞனான மார்கஸ் வில்சன் என்பர் தனது அபார திறமை மூலம் சாகசம் செய்கின்றார். இவர் பார்கர் எனும் விளையாட்டை மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டிருந்தவர் ஆவார்.இதன் விளைவாக YouTube தளத்தின உதவியுடன் மற்றவர்களுக்கு பரப்பும் முயற்சியின் போதே இந்த சாகசத்தை மேற்கொண்டுள்ளார்.











0 comments:
Post a Comment