இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இறுதியும், இரண்டாவதுமான டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்றாகும்.
போட்டியின் முதலாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர முடிவுவரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதேவேளை, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.












0 comments:
Post a Comment