பல தரப்பட்ட கலைகளில் நடனமும் ஒன்றாகும். இதிலும் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் பலர் இணைந்து ஆடுவது அவலோகிதீஸ்வர நடனம் எனப்படும். இந்நடனத்தை அதிதீவிர பயிற்சியின் பின்னர் சற்றும் பிசகாமல் அசரவைக்கும் வகையில் ஆடும் பெண்களை காணொளியில் கண்டு மகிழுங்கள்.
0 comments:
Post a Comment