Thursday, May 3, 2012

ஊடக சுதந்திரத்தில் 161வது இடத்தில் இலங்கை..

ஐக்கிய அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் சுதந்திர இல்லம் என்ற அரச சார்பற்ற நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பின்படி ஊடக சுதந்திரத்தில் இலங்கை 161வது இடத்தை பிடித்துள்ளது.

0 comments:

Post a Comment