தற்போது பீட்சா என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கான ஊடக சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
கவர்ச்சியான கதாப்பாத்திரங்களில் நடிப்பது ஒன்றும் தவறில்லை. எனக்கு இதுவரை அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். |











0 comments:
Post a Comment